இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் அதன் உப கோவில்களான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் முத்தீஸ்வரர் கோவில் பைரவர் கோவில் வடக்கு வாசல் அனுமார் கோவில் சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட 21 கோவில்கள் மதியம் 12:30 மணி முதல் நாளை காலை வரை நடை சாத்தப்படும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு