ஆந்திர மாநிலம் நெல் லூர் மாவட்டம் ஸ்ரீசீனிவாச புரம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ரகுராமையா. இவரு டைய மகன் ஜோதி கிருஷ்ணா காந்த் (வயது 30). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவ னத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று விடு முறை நாள் என்பதால் இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவி மற்றும் காவிரி ஆற்வர்கள் அவரை காப்பாற்ற மு