சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் மகா யோகம் சார்பில் யோகா தின விழிப்புணர்வு பேரணி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைப்பு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று யோகா பயிற்சி செய்தபோது 10 மாத குழந்தை யோகா செய்து காண்பித்து அசத்தல்