ஏரிகளை குடிமராமத்து செய்து சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் இந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்குவதுடன் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை