இலக்கியம்பட்டி அருகில் உள்ள தமிழர் மரபு சந்தையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பாரம்பரிய நாட்டு ரக காய்கறிகள், தானியங்கள், அரியவகை மூலிகை வகைகள், சிறுதானிய வகைகள், கீரை வகைகள், பாரம்பரிய தானிய வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டார். அதேபோல் தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தமிழர் மரபு சந்தையில் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி செல்கின்றனர் அங்