ஜெய்ஹிந்த் புரம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்பவர் மதுரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை செய்து வருகிறார் இவர் தனது வீட்டில் பீரோவில் தங்க செயின் ஒன்று மற்றும் இரண்டு தங்க மோதிரம் ஆகியவற்றை வைத்துள்ளார் நேற்றைய தினம் அவை காணாமல் போனதை அறிந்த மீனாட்சியை அளித்த புகாரின் அடிப்படையில் வீடு புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிய ஆறுமுகம் என்ற இளைஞர் கைது