கரூர் சேலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கருப்புணன் வாகனத்தை முந்தி சென்ற சரக்கு வாகனம் திடீரென எவ்வித சிகனலும் காட்டாமல் பிரேக் இட்டதால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபரீதத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இந்த விபத்து குறித்து ஜெகன் அளித்த புகாரின் பேரில் சரக்கு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜமாலுதீன் பர்கர் மீது வழக்கு பதிவு செய்தனர் வெங்கமேடு காவல்துறையினர்.