கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மாநில அளவிலான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் - 2025* பல்வேறு மாவட்டங்களில் இருந்து தர்மபுரி சேலம் ஈரோடு நாமக்கல் திருவண்ணாமலை திருச்சி மதுரை, கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட தர்மபுரி மாவட்டம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி* மாணவர்கள் சிலம்பம் போட்டியில் *ஒட்டு மொத்த சாம்பியன் க