Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: மஜீத் நகரில் காயிதே மில்லத் நினைவு பூங்காவை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

Kumbakonam, Thanjavur | Aug 21, 2025
சோழபுரம் பேரூராட்சியில் மஜீத் நகரில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் காயிதே மில்லத் நினைவு பூங்காவை தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us