தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் மற்றும் சேலம் நாம் மருத்துவமனை சார்பில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று மதியம் 2 மணி அளவில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சங்கர், முன்னாள் கவுன்சிலர் உதயகுமார், இன்ஜினியர் கோகுல் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஏ துணை தலைவர் அறிவழகன் வரவேற்றார். நாம் மருத்து