பீமா நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் லோடுமேன் வேலை பார்த்து வரும் மற்றொரு தரப்பினரான முத்துப்பாண்டி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் நேற்றைய தினம் சீமான் நகரில் உள்ள ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்ற முத்துப்பாண்டி அஜித் ஆகிய இருவரும் அறிவாளால் முத்துப்பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளனர் மாட்டுத்தாவணி போலீசார் வழக்கு பதிவு