ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 3-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரங்கநாதபுரம், சாரலப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி. புதூர், வெள்ளையன் பட்டி, கே ஜி பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி, பூதிபுரம், நல்லபொம்மன்பட்டி, கோட்டூர், கன்னிமார் பாளையம், ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.