சக்கில் நத்தம் கிராமத்தில் மின்கசிவால் நார் ஃபேக்டரியில் தீ விபத்து : 20 லட்சம் மதிப்பிலான மிஷின்கள் பொருட்கள் எரிந்து சேதம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சக்கில் நத்தம் கிராமத்தில் வெங்கட்டப்ப நாயுடு என்பவரது மகன் கோவிந்தன் என்பவர் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் நார் பேக்டரி வைத்து தொழில் செய்து வருகிறார். இதில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நாள்தோறும் வேலை செய்துவரும் நிலையில் திடீரென நார் பேக்டரில் தீ சம்பவத்தால் பரபரப்பு