Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்

Sivaganga, Sivaganga | Sep 1, 2025
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT,IIM,IIIT,NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.வ, மி.பி.வ மற்றும் சீ.ம இன (BC,MBC,DNC) மாணவ, மாணவிகள் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கென (Fresh and Renewal applications) விண்ணப்பிக்கலாம்.
Read More News
T & CPrivacy PolicyContact Us