தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இன்று சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் சுரேஷ் செல்வராஜ் முன்னிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் அண்ணா அறிவகம் கட்டுபாட்டு அறையை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் கி