விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாபாளி ஊராட்சி கலைஞ்சர் பகுதியில் சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் மற்றும் பிற தேவைக்கு பயன்படுத்தப்படும சாதாரண நேரம் கிடைக்கவில்லை எனக் கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்