புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கின்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுவதாகவும் தெரிவித்தார்