சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூக நல இயக்குநர் மா.சௌ.சங்கீதா, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறைகளின் முதல்நிலை அலுவலர்களுடன் இன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.