தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தினால் 03.09.2025 அன்று நடைபெற இருந்தது. இந்த கிராம உதவியாளர்களுக்கான எழுத்து தேர்வு 06.09.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சித்லைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.