தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவிடைமருதூரை சேர்ந்த ஆகாஷ் என்கிற ஹரிஹரன் அவரது உறவினர்கள் மகாலிங்கம், கும்பகோணம் பாணாதுறையை சேர்ந்த விஜய் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.