அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி இன்று நடைப்பெற்ற முகாமில் அரியலூர் டிஎஸ்பி ரகுபதி கலந்து கொண்டு 22 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.