நீலகிரியில் அனைத்து செல்லப்பிராணிகள் வளர்ப்போர், செல்ல பிராணிகள் விற்பனை செய்வோர் மற்றும் செல்லப்பிராணிகள் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் தங்கள் வசிக்கக் கூடிய பகுதிகளுக்கு உட்பட்ட நகராட்சி, உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பிறப்பு கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றி உரிமம் பெற வேண்டும் என்றும் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் செப்.30 என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்