மயிலாடுதுறையில் பாஜகஇளைஞரணி சார்பில் மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சி. மாநில பொதுச் செயலாளர் மாநில இளைஞரணி தலைவர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்பு. ஆப்ரேஷன் சிந்துர் வெற்றி, மாணவர்களின் கல்வி உதவித் தொகை போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசார விவாதத்தால் கலை கட்டிய மாதிரி பாராளுமன்றம்