விஜய் அரசியலுக்கு வந்ததால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எம்ஜிஆர் அண்ணா இல்லாமல் யாரும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு பார்வையிட்ட தூத்துக்குடி எம்பி கனிமொழி பேட்டி