புதுக்கோட்டை சண்முக நகரை சேர்ந்த 26 வயது இளைஞர் SFS பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது திடீரென குறுக்கே வந்த நாய் மீது மோதியதில் இளைஞர் சிகிச்சை பெற நின்று உயிரிழப்பு. சிசிடிவி கேமரா காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்.