திருவள்ளூர் மாவட்ட மாணவ மாணவியர் உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும். கல்விக் கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக பொதுத் துறை, தனியார் துறை, கூட்டுறவு மற்றும் கிராமப் புற வங்கிகள் இணைந்து 15.09.2025 அன்று திருவேற்காடு, வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படவுள்ளது