கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மணல் ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.08.2025) நடைபெற்றது. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள், ஓசூர் சார் ஆட்சியர் திருமதி ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோபு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்