Download Now Banner

This browser does not support the video element.

மதுரை மேற்கு: ஊதியம், பென்ஷன் வழங்காததை கண்டித்து காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் #localissue

Madurai West, Madurai | Jun 12, 2025
காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊதியம் மற்றும் பென்ஷன் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தங்களுக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us