தூத்துக்குடியில் இன்று மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் தலைவர் எஸ்.பி. வாரியார் மற்றும் வழக்கறிஞர் சங்க செயலாளர் செல்வின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.