உத்தங்குடியைச் சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த மனோபாலாவிற்கும் 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணம் ஆனவுடன் மனோபாலா வெளிநாட்டிற்கு சென்று அதிலிருந்து கீர்த்தனாவுடன் ஆன தொடர்பை துண்டித்துள்ளார் மனோபாலாவின் பெற்றோர்கள் மேலும் வரதட்சனை கொடுத்தால் தான் மனோபாலா உன்னுடன் சேர்ந்து வாழ்வார் என கீர்த்தனாவை மிரட்டியுள்ளனர் இது குறித்து கீர்த்தனா அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார்