Install App
ramesh4news
This browser does not support the video element.
புதுக்கோட்டை: SP யிடம் பரிசு பெற்ற காவலர்கள் மற்றும் குழந்தைகள் காவலர் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் பரிசு பெற்றனர்
Pudukkottai, Pudukkottai | Sep 6, 2025
தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா. போட்டியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கிய எஸ் பி .
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!