தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.