மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1200 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 53.40 லட்சம் மதிப்பீட்டில் பரிசு தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்