புதுக்கோட்டை மாவட்டத்தின் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார். வரும் 29ஆம் தேதி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் விவரங்களையும் வெளியிட்டுள்ளார் ஆட்சி அருணா.