Download Now Banner

This browser does not support the video element.

காரியாபட்டி: நேபாள நாட்டில் உள்ளதைப் போல 11 அடி உயரத்தில் கற்சிலையில் 5 முகங்களுடன் ஸ்ரீ பஞ்சமுகேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

Kariapatti, Virudhunagar | Sep 4, 2025
*திருச்சுழி அருகே தமிழ்நாட்டில் முதன்முறையாக நேபாள நாட்டில் உள்ளதை போல் 11 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக கற்சிலையில் ஐந்து முகங்களுடன் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுகேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது*
Read More News
T & CPrivacy PolicyContact Us