புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா ஆவரங்குடி பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று இலக்கை துல்லியமாக சுற்று அனைவரின் கைதட்டு பாராட்டைப் பெற்றார் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை. வீரர்கள் பங்கேற்கும் போட்டியை பார்வையிட்டார்.