Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: கதிர்வேல்நகர் மற்றும் கோக்கூர் பகுதியில் கார்களில் வந்து 11 ஆடுகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது ஒரு கார் பறிமுதல்

Thoothukkudi, Thoothukkudi | Sep 7, 2025
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல்நகர் மற்றும் கோக்கூர் பகுதியில் ஏராளமான ஆடுகள் திருடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வந்தது, இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் , உதவி ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us