Download Now Banner

This browser does not support the video element.

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

Udhagamandalam, The Nilgiris | Aug 23, 2025
நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா். நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளா்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட யானைகளை வனத் துறையினா் பராமரித்து வருகின்றனா். ஒவ்வொரு யானைக்கும் வனத் துறை சாா்பில் ஒரு பாகன் பராமரிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்குள்ள அபாரண்யம் யானைகள் முகாமில் சுமங்க
Read More News
T & CPrivacy PolicyContact Us