Download Now Banner

This browser does not support the video element.

செங்கம்: கொட்டக் குளம் பகுதியில் டூவீலரில் சாப்பிட போனவர் அரசு பேருந்து மோதி விபத்து

Chengam, Tiruvannamalai | Sep 8, 2025
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா கொட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி 35 வயதான சக்திவேல் இவர் இரவு சாப்பிட சென்றபோது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி போலீஸ் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us