Download Now Banner

This browser does not support the video element.

பேரணாம்பட்டு: கொல்லக்கொட்டாய் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்- ஒருவர் கைது

Pernambut, Vellore | Aug 17, 2025
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கொல்லக்கொட்டாய் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கி பறிமுதல் ஒருவர் கைது மேல்பட்டி போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us