நீலகிரி மாவட்டம் வேப்பம்பட்டு, MKN மஹாலில் இன்று காலை 12:00 மணிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி வாரியாக பாக இளைஞர் அணி சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் கலந்து கொண்டார்