புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா குழுவளூர் கிராமத்தின் அருந்து கிடந்த மின்சார கம்பியை நிறுத்த இரண்டு மாடுகள் சம்பவ இடத்தில் பலி பிறந்த ஆண்டும் இதேபோன்று சம்பவம் நடந்ததால் மின்சார வாரியத் துறையில் கூறி எந்த பயனும் இல்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்தனர்.