சென்னை கொரட்டூர் கிழக்கு நிழற்சாலையில் உள்ள வீட்டில் கதவைத் தட்டி செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் இந்த நிலையில் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றதாக இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்