நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி பகுதியில் இறை தூதராக போற்றப்படும் நபிகள் நாயகத்தின் 1500வது பிறந்த நாளை முன்னிட்டு தப்ஸ் என்னும் இசைக்கருவி இசைத்து முக்கிய வீதிகளில் இஸ்லாமிய புகழ் பாடல்களை பாடி கூடலூர் சுற்றுவட்டார மதரசா பள்ளி மாணவர்களும் இளைஞர் அணி அமைப்பினரும் இன்று பகல் வலம் வந்தனர்