தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவர் கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் அமைந்துள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் சிவில் ஒப்பந்த பணிகள் எடுத்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொடர்பாக கடந்த 28ஆம் தேதி டெண்டர் நடைபெற்றுள்ளது.