Download Now Banner

This browser does not support the video element.

காரியமங்கலம்: பெரியாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 1200 மனுக்கள் பெறப்பட்டனர்

Karimangalam, Dharmapuri | Sep 11, 2025
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியாம்பட்டி, கோவிலூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று வியாழக்கிழமை மதியம் 2 மணி அளவில் பெரியாம்பட்டியில் நடந்தது. டி ஆர் ஓ கவிதா, பிடிஓக்கள் தனலட்சுமி, சர்வோத்தமன்,  ஒன்றிய செயலாளர் அன்பழகன், விவசாய அணி குமரவேல், தாசில்தார் மனோகரன்,  முன்னாள் தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், தமிழ்ச்செல்வி நந்தி சிவம்   ஆகியோர் குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி
Read More News
T & CPrivacy PolicyContact Us