ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது அதனால் பொதுமக்கள் வெளியில் வராமல் அவதி அடைந்து வந்தனர் இந்நிலையில் இன்று மாலையில் வெயிலில் தாக்கம் அதிகரித்து இருந்தாலும் சிறுவ்த் அருகே கிருஷ்ணன் கோயில் லட்சுமிபுரம் குன்னூர் ரத்தம்பட்டி போன்ற பகுதிகளில் திடீரென மிதமான கனமழை வெளுத்து வாங்கியது மிதமலையினால் வெப்பம் தணித்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்