ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாவரத்தில் சின்ன கனி நாடார் தெருவில் வசிப்பவர் மகன் இவர் விவசாயி இவருக்கு சொந்தமான நிலம் சிறுவழுது மின்சாரம் செல்லும் சாலையில் அருகே மாஸ் நகர் பகுதியில் உள்ளது பேரூராட்சியில் இருந்து இவர் இடத்திற்கு 30 அடி பாதை ஒதுக்கப்பட்டதை பயன்படுத்தி வந்தார் இதை மறித்து திமுக நிர்வாகி தண்ணி தொட்டி கட்டினார் இதை 16 8 2025 பப்ளிக் ஆப்பில் செய்தி வெளியானது தற்போது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தண்ணீர் தொட்டி அ