சாத்தூர் அருகே காயல்பட்டி வெம்பக்கோட்டை சூராம்பட்டி பந்துவார் பட்டி ராமச்சந்திராபுரம் அச்சங்குளம் கோபாலபுரம் போன்ற பகுதிகளில் தற்போது சூரியகாந்தி மக்காச்சோளம் பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் முழுமையாக அறுவடை செய்து பணிகள் முடிந்து விட்டது தற்போது உழவோடும் பணிவு மட்டுமே நடைபெற்று வருகிறது அதனால் தொழிலாளர்களுக்கு விவசாய வேளைகள் கிடையாது அதனால் மாற்று வழியில் ஈடுபட்டும் அதன் மூலம் ஊதியம் பெறலாம் என சாத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் காட