புதுக்கோட்டை மாவட்டம் செம்பாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமான தங்கள் கிராமத்தில் அமைய உள்ள கல்குவாரி மற்றும்கிரஷர் நிறுவனத்தை தடுத்து நிறுத்தவும் குவாரி உரிமையாளரால் உயிருக்கு அச்சம் ஏற்பட்டு இருப்பதாகவும் கொலை மிரட்டல் வருவதாகவும் ஆட்சியரகத்தில் ஏராளமான கிராம மக்கள் புகார் மனு கொடுத்ததால் ஆட்சியரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.